🌈 rainbowstorys 🌈
684 views
12 days ago
நேசம் என்னிடம் - 6 குரு வேகமாக வண்டியை எடுத்து கொண்டு main road க்கு வந்தான்... நெரிச்சலுடன் இருந்தாலும் அவசர அவசரமாக அனைவரும் செல்ல... ஏதோ யோசித்தவாறு வண்டியை ஓரமாக நிறுத்தினான் குரு... Helmet கழற்றி மணியை பார்க்க... 8.30 என்று காட்ட... குரு 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ தலையில் அடித்து கொண்டு "போச்சு office க்கு time ஆச்சு..."என்று வண்டியை வளைத்து வம்சி வீட்டை நோக்கி சென்றான்... வம்சி இஷா அருகில் சென்று பார்க்க...இஷா அசையாமல் அமர்ந்திருக்க... குரு கதவை வேகமாக திறந்து கொண்டு வர... வம்சி பயந்து போய் திரும்பி பார்க்க...குரு வேகமாக உள்ளே நுழைய... வம்சி : ஏன் டா இப்படி... குரு : எரும எரும.. மணியை பாரு டா... Office க்கு போறது இல்லையா... வம்சி மணியை பார்த்து "அய்யய்யோ..."என்று வேகமாக கிளம்ப சென்றான்... அரைமணி நேரத்தில் இருவரும் கிளம்பி வந்தனர்... வம்சி : டேய் ரெண்டு பேரும் ஒரே‌ வண்டில் போலாம்...  குரு : ம்ம்ம்... வம்சி : medicine வாங்கிட்டீயா... குரு : இல்ல அதுக்கு போகும் போது தான் ஏதார்த்தமா மணிய‌ பாத்து வந்துட்டேன்... Eveing வரும் போது வாங்கிட்டு வரலாம்... குரு வண்டியை நிறுத்த... வம்சி இறங்கி சென்று விட... அங்கே வந்த நாகராஜ்  "குமரகுருபரன் Sir..."என்று அருகில் வர... குரு எட்டி 🦵🦵🦵 உதைக்க... நாகராஜ் உதைத்த இடத்தில் தடவி கொண்டே "யோவ் ஏன் யா உதைக்கிற..."என்று கேட்க... குரு : கொன்றுவேன் பாத்துக்கோ...உன் கிட்ட பல தடவ சொல்லிட்டேன்... அப்படி சொல்லாத னு... நாகராஜ் : தெரியாம வந்துருச்சு... குரு : "காலைலேயே கடுப்ப கிளப்பிக்கிட்டு போ டா..."என்று கத்தி விட்டு சென்றான்... நாகராஜ் : குரு... குரு ஒரு நிமிசம் நில்லு... #கதை #💪ஊக்குவிக்கும் கதைகள் #தன்னம்பிக்கை கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜 #💞Feel My Love💖