-
764 views
3 months ago
#srirangam permal வடுவூர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி பெருமாள் திருவடிகளே சரணம் ... !!! இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுகெல்லாம் உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ? மைவண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே, உன் கைவண்ணம் அங்கு கண்டேன், கால் வண்ணம் இங்கு கண்டேன் ... !!! ஜெய்ஸீதாராம் .... ஜெய்ஆஞ்ஜநேயா🙏🙏🙏