Syed Basha
816 views
3 months ago
நெஞ்செரிச்சல், அல்சர், வாயு பிரச்சனைக்காக இயற்கை ஆன்டிஅசிட் குடிநீர்... நெஞ்செரிச்சல் (Heartburn), அல்சர், வாயு பிரச்சனை, செரிமான குறைபாடு போன்ற குடல் பிரச்சனைகளை தீர்க்க! சீரகம், ஓமம், இஞ்சி ஆகியவற்றை 150 மில்லி தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்க வைத்து, வடிகட்டி வெந்நீராக குடிக்கவும். காலையில் வெறும் வயிற்றில் இதை குடித்தால், நெஞ்செரிச்சல், அல்சர், வாயு பிரச்சனை போன்ற செரிமான கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாகும். #வீட்டு வைத்தியம்