ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
736 views
2 months ago
ஈப்போது நான் ஓய்வெடுக்கிற நேரம் வந்துருச்சு, ஒரு புதிய ஹீரோவுக்கு வழி கொடுக்குற பழைய ஹீரோ மாதிரி என்பதை படித்ததும் ரசிகர்கள் என்ன இவர் சீரியலில் நடிப்பதை நிறுத்துகிறாரா வேண்டாம் என ரசிகர்கள் புலம்பினார்கள். ஆனால் பதிவின் கடைசியில் பார்த்தால் மனோஜ் கதாபாத்திரத்திற்காக புதிய கண்ணாடி மாற்றுகிறாராம். பழைய கண்ணாடி பேசுவது போல் இப்படியொரு நீண்ட பதிவை போட்டுள்ளார். #⭐விஜய் தொலைக்காட்சி #siragadika assai