கரும்புலி
638 views
2 months ago
தவெக தற்குறியும் விஜய் என்ற சந்தர்ப்பவாதியும்... காமராஜர் கொள்கை தலைவராம், அவரை திமுக அவதூறு பறப்பி தோற்கடித்த 1967 தேர்தல் இவர்களுக்கு முன்னுதாரணமாம். திமுக அதிமுக ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்றார் காமராஜர், ஆனால் இவர்கள் அதிமுகவின் ஊழல், ஸ்டெர்லைட் படுகொலை, இந்தி திணிப்பு உதவியது, பொள்ளாச்சி பாலியல் கொடுமை, மீத்தேன் ஹைட்ரோகார்பன் நாசக்கார திட்டம் பற்றி பேச மாட்டார்களாம். சமூக நீதி கொள்கையாம், ஆனால் SC என்பதாலேயே தம்பி கவின் மீதான ஆணவ படுகொலை பற்றி வாய் திறக்க மாட்டானாம்... சாதி வெறியன் விஜய் 😡😈🤮 திராவிடம் ஒரு கண்ணாம், ஆனால் தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்ற உண்மையை பேசிய கமலுக்கு கன்னடர்கள் கொடுத்த அடிக்கு ஒரு கண்டனம் கூட சொல்ல மாட்டார்களாம், ஏன் அப்புறம் விஜய் படம் கர்நாடகா வில் ஓடாது. மொத்தத்தில் இது tvk கட்சியல்ல கம்பெனி 😂 #😮ICUவில் நடந்த நெகிழ்ச்சி திருமணம்😍 #😱திடீரென நின்ற ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம்😞 #🎤மீண்டும் தொடங்குகிறது தவெக பிரச்சாரம்📢 #🎤தொடங்கியது விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம்🤝 #🤩அஜித் குமாருக்கு விருது👏