𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
679 views
1 months ago
விஜய் அவர்களின் முகத்திற்காக யாரை நிறுத்தினாலும் ஓட்டு போடுவோம் காரணம் தலைவர் தன் கீழ் இருப்பவர்கள் சரி வர வேலை செய்கிறார்களா என்று கவனித்தாலே எம்.எல்.ஏ கவுன்சிலர்கள் வேலை செய்வாங்க பல மக்கள் பிரச்சினை தீரும் அதை விஜய் சரிவர செய்வார் என்ற நம்பிக்கை இருக்கு அதனால் எங்க ஓட்டு விஜய்க்கு 👌 திமுக எம் எல் ஏ யாரென்று தெரியும் தெரிந்த முகம்னு தான் ஓட்டு போட்டோம் கடை திறப்புக்கு வருவதை தவிற வேற ஒன்னும் செய்யல தொகுதி மக்களை பார்க்கல ஆள் தெரிந்து என்ன பிரயோஜனம் தலைமை சரியாக இருந்தால் அதன் கிளைகளும் சரியி இயங்கும்ல 🔥 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍 #தலைவர் விஜய் (TVK) #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨