இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சல் இருவருக்கும் இன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மந்தனாவின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
#😱திடீரென நின்ற ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம்😞#📢 நவம்பர் 23 முக்கிய தகவல்🤗