VANDANAM BOY'S
825 views
1 months ago
#👉பசும்பொன் முத்துராமலிங்க தேவர்👈 உயர்திரு. வா.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு அன்றைய கால கட்டத்திலேயே கப்பல் வாங்க 1லட்சம் ருபாய் பொருள் உதவி வழங்கிய வள்ளல் சேதுபதி வம்சத்தை சேர்ந்தவரும் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த வள்ளல்.பொன்.பாண்டித்துரை தேவர் அவர்கள் நினைவு தினத்தில் போற்றி வணங்குவோம்...