Senthilvel Achari
1.1K views
4 months ago
புதிய காரில் எலுமிச்சை பழம் ஏற்ற முயன்றபோது நேர்ந்த சோகம். புது டெல்லியில் புதிய மஹிந்திரா Thar காரை எலுமிச்சம் பழம் வைத்து ஏற்ற முயற்சித்த பெண் ஷோரூமின் முதல் தளத்தில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கார் எகிறியதில், தரையில் தலைக்கீழ் விழுந்து நொறுங்கியதால் அதிர்ச்சி. மானி பவர் என்ற அப்பெண்ணும் ஷோரூம் ஊழியரும் கீழே விழுந்ததில், சிறு காயங்களுடன் உயிர்த் தப்பினர். #💥முக்கிய செய்திகள் - BREAKING NEWS 💥 #📢 செப்டம்பர் 10 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்