sakthi m
725 views
2 months ago
#🙏 தேவர் பிறந்தநாளில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர் 💐 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🌺 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி 🙏 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 1963ல முத்துராமலிங்க தேவர் இறந்த பிறகு வெறும் கீத்து கொட்டாய் தான் இருந்துச்சு... அங்க போடுற மாலைகளை ஆடுகள் திங்கிற நிலைமையில தான் மோசமா இருந்துச்சு போடுற மாலைய ஆடு திங்க அதுல கீத்து பிஞ்சு சண்டை வரை ஆகிருக்கு... முதல்ல இருக்க படம் 1963ல தேவர் இறந்த பின்பு சற்றேற குறைய 9 வருசம் வெறும் கீத்து கொட்டகையா இருந்த இடம்... 1972-73 தேவர் ஜெயந்திக்கு கலைஞர் வந்த போது மணிமண்டபம் வேண்டும் என கோரிக்கை விடுக்கபட்ட நிலையில் 16 தூண்கள் வைத்து கலைஞர் கட்டி அளித்த மணிமண்டபம் தான்... இப்படி அந்த சமூகம் இன்னைக்கு பெருமையா நினைக்கிற எல்லா விசயமும் திமுக இல்லாத வேற யாரும் செய்யலங்கிறது தான் நிதர்சனம்...🖤❤️

More like this