Senthilvel Achari
1.2K views
5 months ago
திருச்செந்தூர் ஆவணித்திருவிழா: வெள்ளை கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா.🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித்திருவிழாவின் 7-ம் நாளான இன்று ஆக.21 ம் தேதி, வெள்ளைச் சாத்தி தையல்நாயகி வகையறா (வெங்குபாஷா) மண்டகப்படியிலிருந்து சுவாமி ஆறுமுகனார் பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி எழுந்தகுளி எட்டுத் திருவீதிகளிலும் மலம் வந்து மேலைக்கோயில் சேர்ந்து தீபாராதனையாகி பச்சை சாத்தி மண்டகப்படி சேர்தல் நிகழ்வு நடைபெற்றது. 🙏🙏🙏 ஓம் முருகா ஓம் 🙏🙏🙏 #📢ஆகஸ்ட் 21 முக்கிய தகவல்🤗

More like this