Cholan News
1K views
2 months ago
#📢 அக்டோபர் 27 முக்கிய தகவல்🤗 #🌊 ஆட்டத்தை ஆரம்பித்தது ‘மோன்தா’ புயல்⚡ #🌪️உருவாகிறது புதிய புயல்⛈️ #🌀வானிலை தகவல்கள்🌨️ மோன்தா புயல் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (28.10.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் பிரதாப்