Bell Ramesh
845 views
2 months ago
"தேசியமும்" "தெய்வீகமும்" எனது இரு கண்கள்.......! - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.... ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவவரும், நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய வைத்து பெருமைக்குரியவரும், தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்களாக என அவரது வாய் மொழிக்கு ஏற்பவே வாழ்ந்து மறைந்த ஐயா தேவர் திருமகனாரின் இன்றைய பிறந்த நாளான 118-வது தேவர் ஜெயந்தி நாளில் அவரை போற்றி வணங்குவோம். #வன்னியர்கள் ஒற்றுமை