ஆன்மிக பதிவுகள் மற்றும் பயனுள்ள தகவல்கள்
2.2K views
6 days ago
#🙏அம்மன் துணை🔱 *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.* 🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜 நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 21.11.2025 🌜 திதி : இன்று பிற்பகல் 02.37 வரை பிரதமை. பின்னர் துவிதியை . 🌜 நட்சத்திரம் : இன்று பிற்பகல் 02.26 வரை அனுஷம் . பின்னர் கேட்டை. 🌜 அமிர்தாதியோகம்: இன்று பிற்பகல் 02.26 சித்த யோகம். பின்னர் மரணயோகம். 🌜 நல்ல நேரம்... காலை : 09.15 முதல் 10.15 மணி வரை பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை 🌜 ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை. 🌜 எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை. 🌜 குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை. 🌜 சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம். 🌜 சந்திராஷ்டம நட்சத்திரம் பிற்பகல் 02.26 வரை அஸ்வினி பின்பு பரணி 🌜 வழிபாடு 🙏 சந்திரனை வழிபட மனசஞ்சலம் அகலும். 🌜 விரதாதி விசேஷங்கள் : சந்திர தரிசனம் 🌜 எதற்கெல்லாம் சிறப்பு? மர வேலைகளை தொடர ஏற்ற நாள். 🌜 கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள். 🌜 அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள். 🌜 வயல் உழுவதற்கு உகந்த நாள். #📸பக்தி படம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌙சந்திர தரிசனம்🔯 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞