Sathiya nachiyar
969 views
2 months ago
முதலமைச்சர் முதல் நாட்டின் முதல் குடிமகன் துணை ஜனாதிபதி, நிதி அமைச்சர் வரை எதிர் கட்சி முதல் சிறு கட்சிகள் வரைங அனைவரையும் ஒரு குக்கிராமம் நோக்கி இழுக்கும் so called காட்டுமிராண்டிகளின் Political dominant and vote bank power! 💯 உம்மை கை கூப்பு வணங்காமல் அரசியலில் அணுவும் அசையாது எம் தெய்வமே...💯🙏 #பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா 🙏🙏🙏