கிருஷ்ண ஜெயந்தி அன்று, ஒரு மருத்துவமனையில் கிருஷ்ணர் அவதரித்த அதே நேரத்தில் ஒரு குழந்தை பிறந்தது.
மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை கிருஷ்ணர் வேடத்தில் அதன் தந்தையிடம் காட்டியது,
அதைக் கண்ட அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.
🙏🏾 ராதே ராதே 🙏🏾
#📢ஆகஸ்ட் 21 முக்கிய தகவல்🤗