கொத்தமல்லி விதை புரோட்டின், பைபர் மற்றும் விட்டமின் பி நிறைந்ததால் உடல் எடை சீக்கிரம் குறைய உதவுகிறது. குடல் இயக்கம் சீராகிறது, செரிமானம் மேம்படுகிறது. ஆரோக்கியமான முறையில் நெச்சுரல் வெயிட் லாஸ் செய்ய விரும்புவோருக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளது.
#🤵ஃபேஷன் ரகசியங்கள்🥻 #⛱️Summer அழகு டிப்ஸ் #🥻Saree Collection