padhu🥰
8K views
3 months ago
#dad நாம் எதிர்ப்பார்க்காத போது நம்மேல் ஒருவர் அன்பு செலுத்தினால் அதை விட்டு விடாதீர்கள். அதுவும் அப்பா மகள் உறவு என்பது புனிதமானது. யாரோ ஒருவராக இருந்து மகள் போல் அன்பு செலுத்தி இன்று வரையிலும் வார்த்தைக்கு வார்த்தை என் மகள் என் மகள் என்று கூறும் அவரின் அன்பு எல்லையற்றது. 🥰🥰🥰