Cholan News
30.6K views
1 months ago
#🔴அதிர்ச்சி: பயங்கர நிலநடுக்கம்🌍 #📰ஜூன் 9 முக்கிய தகவல் 📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 சக்திவாய்ந்த நிலநடுக்கம் LIVE VIDEO ஜப்பானில் நேற்று இரவு 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், இதுவரை 30 பேர் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் விவரம் இன்னும் வெளியாகவில்லை. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். குஜி துறைமுகத்தில் சுனாமி அலைகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நிலநடுக்கத்தின் தாக்கம் தொடர்பான வீடியோக்களை மேலே SWIPE பண்ணி பாருங்க.