JP✍️
986 views
#இன்றைய செய்திகள். அருகில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!* *சென்னைக்கு அருகில்* *▪️. சென்னைக்கு 90 கி.மீ தூரத்தில் தெற்கு தென் கிழக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா) மையம் கொண்டுள்ளது.* *▪️. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்கிறது. வடதிசையில் நகர்ந்து இன்று நண்பகல் வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும்:* *சென்னை வானிலை ஆய்வு மையம்* #𝗖𝘆𝗰𝗹𝗼𝗻𝗲𝗗𝗶𝘁𝘄𝗮𝗵 *_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_* *𝟬𝟭, 𝐌𝐨𝐧𝐝𝐚𝐲 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟱* *★❀━━━━🄲🅁🄺━━━━❀★*