Ravichandran. S
883 views
2 months ago
அப்பா சாமி என்னால முடில சாமி, எதுவும் இல்லாதவனா இருந்து இருந்து, மனசு வேதனை ஆகுது, சொல்லி அளவும் ஆளு இல்ல, சொல்றத கேட்கவும் ஆளு இல்ல, மனசு முழுக்க வலி, இன்னும் நான் எந்த நிலைக்கு போனா நீங்க திருப்த்தி ஆவிங்க கடவுளே, ஒரு வேலை என் மனசுல தோணுற மாதிரி பிச்சை எடுத்ததான் முடியுமோ, பேசாம எதாவது ஒரு கோவில போய்ட்டு பிச்சை எடுத்து ஒருவேளை உணவு சாப்டு, மீதி உள்ளத உனக்கு கொடுத்தா உன் மனசுக்கு நிறைவாகுமா கடவுளே 😭😭😭😥😥🥺🥺🥺அப்படி யாருக்கும் நான் பாவம் செய்லாயே நல்லது தான் செய்ய நெனச்சேன், செஞ்ச இருந்தும் இந்த கஷ்ட்டங்கள் எதுக்கு #💞 Thala💞 Rasigai💞 #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #😔தனிமை வாழ்க்கை 😓