💝அடியார்களின் அரசன்💝
🙏திருவ(ல்)லம்🙏🏻சிவன் அடியார்கள் 🙏🏻திருக்கூட்டம்🙏🏻கைலாய வாத்திய அன்பர்கள்🙏🏻
📸@yn_creation_official_
கருடக்கொடியோன் காணமாட்டாக்
கழற்சே வடியென்னும்
பொருளைத் தந்திங் கென்னை யாண்ட
பொல்லா மணியேயோ
இருளைத் துரந்திட் டிங்கே வாவென்
றங்கே கூவும்
அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே.
#🙏கோவில் #நடராஜர் #✨பிரதோஷம்🕉️ #kailayavathiyam #🙏ஆன்மீகம்