No1breakingnews
1.2K views
4 months ago
#😭நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் காலமானார்😢 பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்(46) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில், நேற்று ஷூட்டிங்கின் போது மயங்கி விழுந்த அவர் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் காலமானார். இவர், விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.