𝐌𝐬_𝐄𝐝𝐢𝐭𝐢𝐧𝐠
3.2K views
2 months ago
நாளை நடக்க இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தர இருக்கும் எங்கள் கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களை வரவேற்கும் விதமாக செங்கல்பட்டு மாவட்ட தலைமை சார்பாக இன்று மாலை மலர் நாளிதழில் நான்கு ( four page)பக்க பேப்பர் விளம்பரம் #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #தமிழக வெற்றி கழகம் (TVK) #📢 நவம்பர் 04 முக்கிய தகவல்🤗