ஆலிவ் மலர் மருத்துவம்
864 views
#🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #👩🏼‍⚕️ மகளிர் மருத்துவம் #💪Health டிப்ஸ் #🚹உளவியல் சிந்தனை எலும்பு மற்றும் அது சார்ந்த பிரச்சினைகளுக்கு இயற்கையான ஹீலிங் முறை பயோ சால்டுகள் 🦴 எலும்பு சார்ந்த பிரச்சினைகள் & தீர்வு தரும் Bio Salts எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒரு வகை, கனிமமாகிய எலும்புத் திசுக்கள் ஆகும். இவை தேன்கூட்டு அமைப்பை ஒத்த, முப்பரிமாண உள்ளமைப்பைக் கொண்டு எலும்புகளுக்கு விறைப்புத் தன்மையைக் கொடுக்கின்றன. எலும்புகளில் காணப்படும் பிற வகைத் திசுக்களில் எலும்பு மச்சை, என்புறை, நரம்பு, குருதியணுக்கள், குருத்தெலும்பு என்பவையும் அடங்கும். நமது உடலில் தோலையும் தசையையும் நீக்கிவிட்டால் மிஞ்சுவது எலும்புக்கூடு மட்டுமே. எலும்புக்கூட்டிற்கு எலும்புச் சட்டம் என்று பெயர். உடலுக்கு ஆதாரமாகவும் தசை நரம்புகளுக்கு உதவியாக இருப்பது எலும்புக்கூடுதான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் இந்த எலும்புச் சட்டம்தான். எலும்பில் 50% நீரும், 33% உப்புக்களும், 17% மற்ற பொருட்களும் உள்ளன. எலும்பில் கால்சியம் பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக்கூடிய தாதுப்பொருள் மற்றும் தீயில் எரிந்துபோகும் கரிமப்பொருளும் உள்ளன. நமது உடல் நலத்திற்கு வேண்டிய கால்சியம் எனும் இரசாயனப் பொருட்கள் எலும்புகளில்தான் சேமித்து வைக்கப்படுகிறது. 1) எலும்பு பலவீனம் (Bone Weakness / Osteopenia / Osteoporosis) காரணங்கள்: – கால்சியம் குறைவு – வயது அதிகரிப்பு – ஹார்மோன் மாற்றங்கள் – சூரிய ஒளி குறைவு 2) மூட்டு வலி / Arthritis / ரியூமாட்டிசம் காரணங்கள்: – அழற்சி – வயது – Calcium–Fluoride imbalance 3) எலும்பு விரைவில் உடைதல் / Fracture Healing 4) முதுகுவலி / Disc Weakness / Spondylosis காரணங்கள்: – தசை பலவீனம் – எலும்பு திசுக்கள் சுருங்குதல் 5) கால் மூட்டு வலி / Heel Pain / Calcaneal Spur தசை tightness 6) Vitamin D & Calcium Deficiency காரணமான உடல் சோர்வு இதுபோன்ற எலும்பு சார்ந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் எளிய இயற்கையான வழியில் ஹீலிங் கொடுப்பது பயோ சால்ட்டுகள் ஒத்தது ஒத்ததை குணமாக்கும் நமது உடலும் உடலில் உள்ள உறுப்புகளும் இயற்கையானது அதற்கு ஒத்த அதிர்வலைகளை உடைய இயற்கையின் பிரபஞ்ச அதிர்வலைகளைக் கொண்ட பயோ சால்ட்டுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது ஹீலிங் நடக்கிறது. குறிப்பு : அலோபதி மருத்துவத்துக்கு மாற்றான மருத்துவம் கிடையாது. S Manibhabu B Pharm வாட்ஸ்அப்: 9385647414 #bonehealth #bonestrength #bone #bonemarrow #AstroHealing #astrologyremedies #spondylosis #spondylosistreatment #spondylosis #spondylosisawareness #ArthritisSupport #ArthritisCare #arthritisrelief #arthritisawareness