CMO Tamilnadu
555 views
5 days ago
மதுரை மாவட்டம், பந்தல்குடி வாய்க்காலில் ரூ. 69.21 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாயின் இருபுறமும் வெள்ள தடுப்பு பக்கவாட்டு சுவர் கட்டும் பணிகள், கால்வாயில் தண்ணீர் செல்லும் திறனை மேம்படுத்துவற்காக மண்படுகைத் தளத்தை கான்கிரீட் தளமாக மாற்றம் செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️