#அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இத்திரைபடத்தை பாபா ஆர்ட் புரெடக்சன்ஸ் நிறுவனம், 1964ல் தயாரித்து வெளியிட்டது. டி. ஆர். ராமண்ணா இயக்கிய இத்திரைப்படத்தின் நாயகனான டி. எம். சௌந்தரராஜன், சாரதா ஆகியோர் அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாறின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் சக்தி கிருஷ்ணசாமி எழுதிய ஏழு பாடல்களை டி. எம். சௌந்தரராஜன் பாடியுள்ளார். அதில் சில பாடல்களை பி. சுசீலா மற்றும் ஜிக்கியுடன் பாடியுள்ளார்
#😍Old மூவிஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #📷நினைவுகள் #🎬 சினிமா