முத்து.விஜயகுமார்
614 views
2 months ago
இமைக்கும் விழிகள் கூட-ஒருகணம் இமைக்காமல் நின்றது. இமைக்கும் அவள் விழியை பார்த்தேன். இனிமேல், இமைக்குமா! என் விழிகள். இமைக்காத விழியினுள் இமைக்கும் அவள் விழியை சேர்த்து இமையாலே என் வாழ்வை வாழ்கிறேன். இமையோடு தான் இருக்கிறேன் இமை இல்லாமல் இல்லை-என் இமையே உன்னை நான் இமைக்கிறேன் ஒரு பொழுதில் அல்ல இமைக்கும் ஒவ்வொரு கணமும் இமையில் இமை இப்போது தான் தெரிகிறது கண்களின் அழகு என்னவென்று உன்னை என் விழியால் கண்ட பிறகே.... -முத்து.விஜயகுமார். 18/09/2025 மாலை 6:38PM. #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💕Tamil Romantic status💖