AKSHAY KUMAR X SAIF ALI KHAN
17 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் இணையும் ‘ஹைவான்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது; இப்படத்தை இயக்குகிறார் பிரபல இயக்குநர் பிரியதர்ஷன்!
#AkshayKumar l #SaifAliKhan l #directorpriyadharshan |
#Akshaykumar #🎂HBD saif Ali khan🎉 #cinema