saravanan.
695 views
#sinthanay thulirgal ஏதும் இல்லை என்பது ஞானம். நம்மை தவிர ஏதும் இல்லை என்பது ஆணவம். ஞானம், பணிந்து பணிந்து வெற்றி பெறுகிறது. ஆனால், ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது.*_ _தண்ணீரை கரங்களுக்குள்ளே சேமிக்க முடியாது. பொய்யானவர்கள் உண்மையான மனிதரிடத்தில் நிலைத்து இருக்க முடியாது._ _*உங்களைப்போல் யாரையும் பார்த்ததில்லை என்பதில் தொடங்கும் உறவு, உங்களைப்போல் ஆயிரம் பேர் கிடைப்பார்கள் என்பதில் முடிந்து விடுகிறது.*_ _விருப்பங்கள் கூட அளவாக இருக்கட்டும். நாளை விலக நேரிடலாம்,_ _வெறுப்புகள் கூட அளவாக இருக்கட்டும்_ _நாளை பழக நேரிடலாம்._ _*Experience is a hard teacher because she gives the test first, the lesson afterward.*_ 🌹