Ayisha💞
30.3K views
22 days ago
💞எங்கள் இறைவா! நாங்கள் ஆசைப்பட்டதை விட அழகானதையும்! நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானதையும்! நாங்கள் கேட்டதை விட சிறப்பானதையும்! எங்களுக்கு தந்தருள் யா ரஹ்மானே! #🤲துஆக்கள்🕋 #🕌இஸ்லாம் #📗குர்ஆன் பொன்மொழிகள்