Thiruvallam_kailayavathiyam
810 views
🥺உலகம் அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது🥺 🙏திருவ(ல்)லம்🙏🏻சிவன் அடியார்கள் 🙏🏻திருக்கூட்டம்🙏🏻கைலாய வாத்திய அன்பர்கள்🙏🏻 📸@yn_creation_official_ உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானால் அடியேன்உன் அடியார் நடுவுள் இருக்கும் அரு ளைப்புரி யாய் பொன்னம்பலத்தெம் முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே. #🙏ஆன்மீகம் #✨பிரதோஷம்🕉️ #🙏கோவில் #நடராஜர் #kailayavathiyam