CMO Tamilnadu
610 views
4 days ago
ஒன்றிய அரசின் தேசிய நீர் விருதுகள், நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள் ஆகிய விருதுகளை பெற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மு.பிரதாப், இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பவன்குமார் ஜி.கிரியப்பனவர், இ.ஆ.ப., நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. துர்காமூர்த்தி, இ.ஆ.ப., ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்களை சந்தித்து விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️