என் தேவதை அவள் !
உன்னதமானவள், சிறந்தவள்,
ஒப்பற்ற்வள் தூயவள் என் தாயவள் !
வசீகரிப்பவள் வசப்படுத்தியவள்
வசந்தமானவள் எனக்குச் சொந்தமானவள் !
தேவதையானவள் பூ அவள் பூந்தேர் அவள் என் புன்னகை அவள் !
மணமுடையவள் நல்ல குணமுடையவள் என் குழந்தையவள் !
அழகானவள் வனப்புள்ளவள்
கவர்ச்சியானவள் இதமானவள்
எழிலானவள் இனியவள்
என் உள்ளங் கவர்ந்தவள் !
மயக்குபவள் மந்திரக்காரி இவள்
பிரகாசமானவள் மிருதுவானவள் மல்லிகைப் பூ இவள் !
நளினமானவள் நற்பன்புள்ளவள்
நயமானவள் நேர்த்தியானவள் நிகரற்றவள் மேலானவள் மென்மையானவள் என் மனைவி அவள் !
அவளின் கணவன் Beilynkiki bensi
##ஜோசப் வரப்போகும் அன்பான மனைவி ##பென்சிகர் காலை வணக்கம் gud morning my angel