ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் அல்பராரியில் செயற்கை நுண்ணறிவு வல்லுநர், மற்றும் “Iamverse & Botagentica” நிறுவனங்களின் மேலான் அதிகாரி திரு.கார்த்திக் சொக்கலிங்கம் அவர்களை, பேசு தமிழா பேசு நிறுவனர் ராஜவேல் நாகராஜன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
#RajavelNagarajan | #UAE | #Dubai | #Albarari | #KarthickChokkalingam |
#uae