சுப்புராம் முத்துராஜ்
607 views
வீட்டிற்கு வரும் BLO ஒருவருக்கு ஒரு படிவம் கொடுத்து நிரப்பி தர சொல்வார்... தேவையான விவரங்களை நிரப்பி கொடுக்க வேண்டும்.. தவறெனில் மாற்று படிவம் கொடுக்கப்பட மாட்டாது. அதில் மூன்று நிலையாக வாக்காளர்களை பிரித்து விவரம் கேட்கப்பட்டுள்ளது... * 1987க்கு முன் பிறந்தவர்கள் * 1987 - 2004 இல் பிறந்தவர்கள் * 2004 க்கு பின் பிறந்தவர்கள் ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு விதமான ஆவண விவரங்களை நிரப்பித் தர வேண்டும்... அரைகுறை விண்ணப்பங்கள் தேவையான ஆவண விவரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். #சுப்புராம்முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம்முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #சுப்புராம் முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்குமாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம் முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம் முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் காங்கிரஸ்