CMO Tamilnadu
573 views
6 days ago
மதுரை மாவட்டம், உத்தங்குடி, கலைஞர் திடலில் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️