கரும்புலி
751 views
4 months ago
தமிழினப்படுகொலை புரிந்த இராஜபக்சேவை கண்டித்து சினிமா கலைஞர்களிடம் வெறும் கையெழுத்து தானே கேட்டார்கள்? அதையேன் உன்னால போட முடியல விஜய்? ஈழத்தமிழர்கள் படுகொலையான நேரத்தில் நிதி திரட்டினார்கள் அப்போ நீ கொடுத்த நிதி வெறும் ரூ500 தானே? மனோரமா 20,000 கொடுத்தார், சிம்பு 20 லட்சம் கொடுத்தான், பணம் என்ன பெரிய பணம் தானே? ஏன் கொடுக்கல விஜய்? #🔥🎙️என்னங்க பெரிய பணம்- விஜய்யின் அரசியல் பரப்புரை #⚖️ தளபதி விஜய் மீது வழக்கு பதிவு – காரணம் என்ன? 🤔 #💣விஜய் வீட்டில் வெடிகுண்டா ! நிபுணர்கள் சோதனை #🫢தவெக மாநாடு மீது குவியும் விமர்சனங்கள் #⚡ தளபதி விஜய் அதிரடி கேள்வியால் பரபரப்பு!

More like this