-
616 views
4 months ago
பிரண்டை... #பிரண்டை பிரண்டையை உணவில் சேர்த்து கொள்வதால் உடலுக்கு பலம் தருவதோடு நரம்புகளை வலுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி இதை வாரம் இரண்டு முறை சாப்பிடுவதால் நரம்பு சம்பந்தப்பட்டபிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.