Cholan News
9.2K views
1 months ago
#😮கவனத்தை ஈர்க்கும் ஜாய் கிரிசில்டா பதிவு🧐 #📢 நவம்பர் 07 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 கவனத்தை ஈர்க்கும் ஜாய் கிரில்சிடா என்ன கருமம் இது.. மாதம்பட்டி ரங்கராஜையும், ஸ்ருதியையும் சிதைத்த ஜாய் கிரிஸில்டா.. ஸ்க்ரீன் ஷாட் வேற சென்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதை மாதம்பட்டி ரங்கராஜ் மறுத்ததை தொடர்ந்து ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து வீடியோக்களையும், ஆதாரங்களையும் வெளியிட்டுவருகிறார். ரங்கராஜை இறுதிவரை காப்பாற்றுவேன் என்று சொன்ன முதல் மனைவி ஸ்ருதியையும் பங்கமாக செய்துவருகிறார் ஜாய். இந்நிலையில் புதிய ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்