நாம் தமிழர் கட்சி
736 views
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், முன்னாள் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!   சமூகநீதிக்காகவும்,  தமிழ்ப்பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமைப் பாதுகாப்புக்காகவுமான  தங்களது பெரும்பணிகள் யாவும் தொடரட்டும்! சிறக்கட்டும்! - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர்  #நாம்தமிழர்கட்சி #நாம் தமிழர் கட்சி

More like this