alex__pandian_91
686 views
1 days ago
உன் உருவத்தை என் விழிகளில் பதித்து உன் நினைவுகளை என் இதயத்தில் நிரப்பி செல்கிறாய்... என் தீராகாதல் நீயடி!!❤️ #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖