கரும்புலி
1.3K views
1 months ago
என்னங்க பெரிய பணம் -- விஜய் சரி ! ஜனநாயகன் படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்கின ? முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று கூறும் கேரளாவின் திட்டம் பற்றி உனது கருத்தென்ன?, காவிரியின் குறுக்கே கட்ட திட்டமிடும் மேகதாது அணைப்பற்றி உன் கருத்தென்ன? தமிழ் கன்னடம் குறித்து கமல் பேசியது குறித்த உனது கருத்து என்ன? பணம் என்ன பெரிய பணம் தானே? இதைப்பற்றியெல்லாம் உனது கருத்தை சொல்லேன் துணிவிருந்தால்? சொன்னால் கேரளாவிலும், கர்நாடகத்திலும் உனது படம் ஓடாது! அதானே காரணம்? பணம் என்ன பெரிய பணம் தானே? நீ வாங்கிய வெளி நாட்டு காருக்கு வரியை ஏன் கட்டல? தமிழினப்படுகொலை புரிந்த இராஜபக்சேவை கண்டித்து சினிமா கலைஞர்களிடம் வெறும் கையெழுத்து தானே கேட்டார்கள்? அதையேன் உன்னால போட முடியல விஜய்?😡😈 ஈழத்தமிழர்கள் படுகொலையான நேரத்தில் நிதி திரட்டினார்கள் அப்போ நீ கொடுத்த நிதி வெறும் ரூ500 தானே? மனோரமா 20,000 கொடுத்தார், சிம்பு 20 லட்சம் கொடுத்தான், பணம் என்ன பெரிய பணம் தானே? ஏன் கொடுக்கல விஜய்?😡😈 நீ பேசுற பஞ்ச் டயலாக்கை எல்லாம் கேள்வி கேட்காம ஏற்றுக்கொள்ள இது சினிமா இல்லை அரசியல்! #🤩அஜித் குமாருக்கு விருது👏 #🎤மீண்டும் தொடங்குகிறது தவெக பிரச்சாரம்📢 #🌪️நாளை உருவாகும் ‘சென்யார்’ புயல்! ⚠️ #💥 திடீரென பாய்ந்த தங்கம் விலை! 💰 #🎤தொடங்கியது விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம்🤝