L.K.VENKAT
117 views
5 months ago
ஐயா ஜி.கே. மூப்பனார் அவர்களின் 94 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மாநில அமைப்பு செயலாளர் அண்ணன் வழக்கறிஞர் L .K.வெங்கட் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார் #தமிழ் மாநில காங்கிரஸ்🇨🇮🔥 #📺வைரல் தகவல்🤩