*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ*
*ஜமாத்தார்கள் அனைவருக்கும்*
*இன்ஷா அல்லாஹ் வருகின்ற*
*ஹிஜ்ரி--1447*
*பிறை --16--17.க்கு*
*தேதி--9-10-2025*
*வியாழக்கிழமை அன்று*
*நம் ஜமாத்தில் நடைபெற இருக்கும் முகைதீன் ஆண்டவர்கள் கொடி இரண்டு கொடி ஹாந்தூரி விழாவை முன்னிட்டு நம் ஜமாத்தார்கள் மற்றும் அன்பு உறவுகள் அன்பு நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி உங்களை அன்போடு அழைக்கின்றோம்*
*இடம் மெயின் ரோடு* *மேலவழுத்தூர்*
*முகைதீன் ஆண்டவர்கள் மதர்ஸா வளாகம்*
*இப்படிக்கு*
*நம் ஜமாத் நம் உரிமை* *அட்மின்கள்*
##sk