எச்சரிக்கை பதிவு #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்#தெரிந்து கொள்ளுங்கள்#📺வைரல் தகவல்🤩#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
அது தேங்காய் எண்ணெயும் அல்ல காய்கறி எண்ணை யும் அல்ல. பெட்ரோலிய கழிவு பொருள் இருந்து கடைசியாக தயாரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட ஒரு எரியும் பொருள்..
தலை முடி உதிர்வதற்கு இது போன்ற எண்ணைகள் தான் காரணம் தலை முடி வளர இன்னும் எண்ணற்ற கெமிக்கல்ஸ் கலந்த ஆயில் மற்றும் சாம்பு இறுதியில் நமக்கு கிடைப்பது புற்றுநோய் எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகளின் விளம்பர யுக்தி இது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.