Cholan News
3K views
#📢 அக்டோபர் 18 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🌀வானிலை தகவல்கள்🌨️ #🌧️ நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! ⚡ தஞ்சாவூரில் 27.6 மிமீ மழை பதிவு தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, கும்பகோணம், ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 27.6 மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.