saravanan.
2.1K views
#ethilum nithaanam vendum. நிதானம் தவறினால் *நிம்மதி இல்லை...* வாக்கு தவறினால் *மரியாதை இல்லை...* சிந்தனை இல்லா *சிறப்புகள் இல்லை...* கவலையில்லா *மனிதனும் இல்லை...* சூழ்நிலைகள் மாறும் போது, *பலரது வார்த்தைகள் மாறும்,* *சிலரது வாழ்க்கையும் மாறும்..!!*