N.ராஜாமுனியப்பன்
599 views
4 months ago
📢📢📢 *வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பதிவு....* *கொள்ளையர்கள் இரவு நேரங்களில் இது போல நடு ரோட்டில் விபத்து நடந்தது போல நாடகம் நடத்தி உதவி செய்ய வருபவர்களின் நகை , பணம், வாகனம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்று விடுவார்கள் எனவே பாதுகாப்பாக செல்லுங்கள்....* #விழிப்புணர்வு எச்சரிக்கை பதிவு #தெரிந்து கொள்ளுங்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩