வாழ்வியல்360
577 views
5 days ago
“தமிழகத்தை உலக வரைபடத்தில் நிறுத்திய உலகப் புகழ்பெற்ற அரும்பாவூர் மரச் சிற்பங்கள் – தமிழின் தெய்வீக மரபு” தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர்—தேர்கள், தெய்வச் சிற்பங்கள், அலங்கார கதவுகள் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற மரக் கலைப்பணிகளின் தாயகம். சிட்கோ தொழிற்பேட்டியில் 35 ஆண்டுகளாக இயங்கும் இந்த கலைஞர்கள், ரங்கநாதர் கோயில் முதல் மதுரை வரை பல பிரசித்தி பெற்ற கோயில்களுக்குத் தேர்கள் மற்றும் கொடிமரங்கள் செய்து வழங்கியவர்கள். வாகை முதல் பர்மா தேக்கு வரை பல வகை மரங்களில் ஓரிஞ்ச் முதல் 10 அடி உயரம் வரை கைவினைக் கவியங்கள் உருவாக்கி, இந்தியாவையும் வெளிநாடுகளையும் அலங்கரித்து வருகின்றனர். 2020ல் GI Tag பெற்றிருப்பது அரும்பாவூரின் தனித்துவப் பெருமை! #Arumbavoor #WoodCarving #GITag #TamilNaduArt #IndianCraft #HandicraftHeritage #TempleCarvings #WoodenChariot #MasterCraftsmen #TamilPride #TraditionalArt #ArtOfIndia #Perambalur #life